Monday, May 27, 2013

IPL 6 - சூது கவ்வியது

• இந்த IPL 6 உடைய டைட்டில் SPONSOR எனக்கு என்னவோ பெப்சி இல்லை சூது கவ்வும் படம் தானோ என்று தோன்றுகிறது.. "IPL 6 - சூது கவ்வும்" என்றாலும் "சூது கவ்வும் - IPL 6" என்று IT SERVES TO PROMOTE EITHER.

• இதில் என்ன என்றால் சூது கவ்வும் intended காமெடி IPL 6 unintended tragedy.

• சூது கவ்வும் (SK ) ல 5 rules, IPL 6 - நோ ரூல்ஸ்

• SK - ஆதிக்கத்தில் கையை வைக்காதே , IPL 6 ஆதிக்கம் தான் கையை வைப்பதே.

• SK - ஆள் கடத்த 45000, இங்கே மேட்ச் கடத்த பல லட்சங்கள்.

• சூது கவ்வும் ல ஒரே ஒரு பொண்ணு HEROINE னு கூட சொல்ல முடியாது .IPL 6 பல பெண்கள். Rochelle Rao டு cheer leaders.

• IPL 6 காமெடி டீம் - சித்து & கோ., SK - சேதுபதி & கோ.

• SK - ஹெலிகாப்ட்டர் SHOOT (ஹெலிகாப்ட்டர் வெச்சு பணத்தை சுடரங்க), IPL - ஹெலிகாப்ட்டர் SHOT .

• SK - தமிழ் என்டேர்டைன்மென்ட் IPL - ஆல் இந்திய என்டேர்டைன்மென்ட்

• SK ல போலீஸ் கு ஆப்பு IPL 6 போலீஸ் வெச்சது ஆப்பு.

• SK ல இருட்டு அறையில் முரட்டுக்குத்து, IPL 6 வெட்ட வெளிச்சத்தில் கும்மாங்குத்து!

• Saving the best for the last - SK - போட்டுக்குடத்தது நம்பிக்கை கண்ணன், IPL - போட்டு வாங்கியது குருநாத் மெய்யப்பன்!

No comments: